ஊட்டியில் அண்ணாமலை வாக்கு சேகரிப்பு

Apr 10, 2026 | 10:38 PM

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிமுக மற்றும் பாஜக  தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  

Follow Us