மக்களின் நம்பிக்கையை இழந்த திமுக அரசு.. எடப்பாடி பழனிசாமி சாடல்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதாவது 2025 டிசம்பர் 10ம் தேதி தெரிவித்தார்.