Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி!

C Murugadoss
C Murugadoss | Published: 07 Jul 2025 10:36 AM IST

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஜூலை 7, 2025 தேதியான இன்று முதல் தன்னுடைய சுற்றுப்பயணத்தையும், ரோடு ஷோவையும் தொடங்கியுள்ளார். மேட்டுப்பாளையம் தொகுதிக்குட்பட்ட தேக்கம்பட்டியில் தொடங்கி இன்று முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ள ஈபிஎஸ், அங்குள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கி சுற்றுப்பயணத்தை தொடங்கினார்