AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
'ஏழைகளுக்கு தரமான சிகிச்சை' - பிரசார உரையில் உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி

‘ஏழைகளுக்கு தரமான சிகிச்சை’ – பிரசார உரையில் உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி

C Murugadoss
C Murugadoss | Published: 25 Aug 2025 11:56 AM IST

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன. அந்த வகையில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார்கள். நேற்று திருச்சி சுற்றுவட்டார் பகுதிகளில் பழனிசாமி தொண்டர்களை சந்தித்தார்.

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன. அந்த வகையில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார்கள். நேற்று திருச்சி சுற்றுவட்டார் பகுதிகளில் பழனிசாமி தொண்டர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஏழைகளுக்கு தரமான சிகிச்சை கொடுப்பதே இலக்கு என தெரிவித்தார்.

Follow Us