வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த தி.நகர் அதிமுக வேட்பாளர்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தியாகராயநகர் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளரான சத்யநாரயணன் கோடம்பாக்கம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தின் போது, பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சாலை வசதி, கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Follow Us