AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூரில் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு

Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Apr 2026 22:47 PM IST

 தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், 5 மாவட்டங்களுக்கான தேர்தல் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும்  தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதித்தனர். வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

Follow Us