AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பிரச்சாரத்தின்போது விவசாயிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் ராஜ கண்ணப்பன்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Apr 2026 22:39 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக அமைச்சரான ராஜ கண்ணப்பன் ராமேஸ்வரம் அருகே, கீழவளசை பகுதியில் ஏப்ரல் 12, 2026 அன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தின் போது, மிளகாய் பறிக்கும் பெண்களுடன் நேரடியாக கலந்துரையாடிய அவர், அவர்களின் பிரச்சினைகள் மற்றும் விவசாய சவால்களை கேட்டறிந்தார்.

Published on: Apr 12, 2026 10:39 PM
Follow Us