AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மேடையிலேயே மயங்கி விழுந்த ராமதாஸ்

மேடையிலேயே மயங்கி விழுந்த ராமதாஸ்

Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Apr 2026 22:31 PM IST

 சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் பாமக நிறுவனர் ராமதாஸ் +தனது ஆதரவு வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென மேடையில் ராமதாஸ் உடல்நலக்குறைவால் மயக்கமடைந்திருக்கிறார். இதனையடுத்து அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டிருக்கிறார்.  இந்த சம்பவம அக்கட்சியினரிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Follow Us