AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
உணவு பூங்கா - திண்டிவனத்தில் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி

உணவு பூங்கா – திண்டிவனத்தில் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி

Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Apr 2026 23:21 PM IST

தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திண்டிவனம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் ரூ.120 கோடி செலவில் உணவு பூங்கா திண்டிவனத்தில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அதனால் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். 

Follow Us