பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி சந்தையில் குவிந்த காயகறிகள், பழங்கள்!
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி சந்தையில் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விளைய வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

Published on: Jan 12, 2026 08:55 PM
Latest Videos
சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர்
விண்ணில் ஏவப்பட்ட PSLV C- 62 ராக்கெட்.. தோல்வியடைந்த காரணம் என்ன?
திருச்சியில் லேசான சாரல் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?
பதியப்படாத கைரேகை.. பொங்கல் பரிசு வாங்க முடியாமல் தவிப்பு!