Viral Video : சிறுத்தையுடன் போட்டியிட்ட பிரபல யூடியூபர்.. இணையத்தில் பேசுபொருளான வீடியோ!
YouTuber Speed Raced With Cheetah | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பிரபல யூடியூபரான ஸ்பீட் என்ற நபர் சிறுத்தையுடன் ஓட்டப்பந்தையத்தில் ஓடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சமூக வளைத்தளங்களில் பிரபலமாக உள்ள நபரின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அவர் சிறுத்தையுடன் பந்தையத்தில் கலந்துக்கொள்ளும் வீடியோ தான் அது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் வியந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram