தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த 14 குழந்தைகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தங்க மோதிரம் வழங்கினார். அப்போது பேசிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை முன்னிலைப்படுத்தி தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழக முதல்வரின் பிறந்தநாள் – 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Follow Us