திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்..
பௌர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கிரிவலம் மேற்கொண்டார். இதன்போது செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூரில் உடனடியாக விளக்கேற்ற வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூரில் விளக்கேற்றுவது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அவர் திருப்பரங்குன்றம் மலையில் கிரிவலம் மேற்கொண்டார்.

Follow Us
Latest Videos