விமான சேவைகள் பாதிப்பு – திருச்சியில் பயணிகள் அவதி
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளின் வான்வழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், சர்வதேச விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலும் எதிரொலித்துள்ளது. வளைகுடா நாடுகளுக்கு செல்ல வேண்டிய மற்றும் அங்கிருந்து வர வேண்டிய பல விமானங்கள் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us
Latest Videos
காஞ்சிபுரத்தில் தபால் ஓட்டுகளை பதிவு செய்த அரசு ஊழியர்கள்
திருவெரும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர பிரச்சாரம்
தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்.. தொகுதி மறுவரையறை குறித்து கனிமொழி!
திமுக கூட்டணியிலிருந்து விலகியது ஏன்..? தவாக வேல்முருகன் ஓபன்!