Viral Video : இந்த காலத்துல இப்படி ஒரு மனசா.. இணையத்தை கவர்ந்த முதியவரின் செயல்!
Elderly Man Repairs Bus Seat Holder | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், முதியவர் இருவர் பேருந்தின் இருக்கையில் உடைந்து இருக்கும் கைப்பிடியை சரிசெய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் இந்த உலகில் நம்மை சுற்றி நடைபெறும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து மிக எளிதாக தெரிய வருகிறது. சிலர் செய்யும் மோசமான செயல்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகி பொதுமக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கும் அதே சூழலில் சில மனிதர்கள் செய்யும் உண்ணதமான செயல்கள் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது. அந்த வகையில், வயதான நபர் ஒருவர் உடைந்த பேருந்து இருக்கையின் கைப்பிடியை சரி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உடைந்த பேருந்து இருக்கையின் கைப்பிடியை சரிசெய்த முதியவர்
View this post on Instagram