Viral Video : 73 வயதில் பாராகிளைடிங் செய்து அசத்திய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

73 Years Old Woman Doing Paragliding | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், 73 வயது மூதாட்டி ஒருவர் பாராகிளைடிங் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : 73 வயதில் பாராகிளைடிங் செய்து அசத்திய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரலாகும் வீடியோ

Updated On: 

20 Apr 2026 21:40 PM

 IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அவற்றில் சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், 73 வயது மூதாட்டி ஒருவர் பாராகிளைடிங் செய்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

73 வயதில் பாராகிளைடிங் செய்த பெண் – வைரல் வீடியோ

உலகம் முழுவதும் ஏராளமான சாகச விளையாட்டுகள் உள்ளன. அவை என்னதான் உற்சாகமானவையாக இருந்தாலும், அவற்றில் சில சிக்கல்களும் உள்ளன. இருப்பினும் பெரும்பாலானவர்கள் அந்த சாகசத்தை செய்ய வேண்டும் என அத்தகைய விளையாட்டுகளில் ஈடுபடுவர். அந்த வகையில், 73 வயது மூதாட்டி ஒருவர் பாராகிளைடிங் செய்து அசத்தியுள்ளார். அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : வீடியோவுக்காக சிறுவனை முதல் மாடியில் இருந்து குதிக்க வைத்த தந்தை.. வைரலாகும் ஷாக் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் 73 வயது மூதாட்டி ஒருவர் பாராகிளைடிங் செய்கிறார். ஆவர் எந்த வித அச்சமும் இல்லாமல் பாராகிளைடிங் செய்கிறார். அதுமட்டுமன்றி தன்னை பாதுகாக்கும் நபருடனும் அவர் சகஜமாக உரையாடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. வைரல் வீடியோ!

73 வயது மூதாட்டி பாராகிளைடிங் செய்யும் நிலையில், வயது என்பது ஒரு எண் தான், அனைவரும் மனதளவில் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமன்றி பாரகிளைடிங் செய்து அசத்திய மூதாட்டிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..