Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Google Chrome : உஷார்.. கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Government Warns Public For Using Chrome | கூகுள் குரோம் செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், அதில் சில சிக்கல்களும் உள்ளன. இந்த நிலையில், கூகுள் குரோம் குறித்து அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Google Chrome : உஷார்.. கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 20 May 2025 11:52 AM

கூகுள் (Google) நிறுவனத்தின் குரோம் (Chrome) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். உடனடியாக தகவல்களை தெரிந்துக்கொள்வதற்காக கூகுளின் இந்த குரோம் செயலி பயன்படுகிறது. சிலர் இதனை தங்களது தனிப்பட்ட மற்றும் பணி சார்ந்த தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். இவ்வாறு குரோம் செயலி பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில், அது குறித்து அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, விண்டோஸ் (Windows) மற்றும் மேக் (Mac) செயலிகளில் கூகுள் குரோமை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது. அரசின் இந்த எச்சரிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் குரோம்

கூகுள் நிறுவனம் பல வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் குரோம் செயலி. குரோம் செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். முன்னதாக ஏதேனும் தகவலை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் புத்தகங்கள் அல்லது அந்த துறை சார்ந்த நிபுணர்களை கேட்டு தான் தெரிந்துக்கொள்ள முடியும். ஆனால், தற்போது அதற்கெல்லாம் அவசியம் இல்லை. காரணம், கூகுள் குரோம் உள்ளிட்ட தேடுபொறிகள் அதனை மிகவும் எளிமையாக மாற்றிவிட்டன. அதாவது கூகுள் குரோம் செயலியை பயன்படுத்தி மிக விரைவில், நொடி பொழுதில் தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம்.

கூகுள் குரோம் – பயனர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

ஏராளமான மக்கள் கூகுள் நிறுவனத்தின் குரோம் செயலியை பயன்படுத்தி வரும் அது குறித்து அரசு பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கூகுள் குரோம் செயலியை யாடும் விண்டோஸ், மேக் ஆகியவற்றில் பயன்படுத்த வேண்டாம என்று கூறியுள்ளது. அவ்வாறு விண்டோஸ், மேக்கில் கூகுள் குரோமை பயன்படுத்தும் நிலையில், அது சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக கூகுள் குரோம் செயலி மூலம் மோசடிக்கார்ரகள் பயனர்களின் முக்கிய மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது.

136.0.7103.113 அல்லது 136.0.7103.114 ஆகியவற்றுக்கு முந்தைய விண்டோஸ் மற்றும் மேக் செயலிகளில் உள்ள குரோம் செயலிகள் பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாகவும் அவற்றை பயன்படுத்துவதன் மூலம் மிக எளிதாக சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, 36.0.7103.113 அல்லது 136.0.7103.114 முந்தைய வெர்ஷன்களை பயன்படுத்தும் நபர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

15 நிமிடத்தில் இந்திய ரயில்வே மட்டன் கறி செய்வது எப்படி..?
15 நிமிடத்தில் இந்திய ரயில்வே மட்டன் கறி செய்வது எப்படி..?...
ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?
ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?...
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!...
இறால் சாப்பிடுவீங்களா? இந்த விஷயத்தை கவனிக்க மறக்காதீங்க!
இறால் சாப்பிடுவீங்களா? இந்த விஷயத்தை கவனிக்க மறக்காதீங்க!...
தக் லைஃப் படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ இதோ!
தக் லைஃப் படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ இதோ!...
பைனலாக மாறிய ஐபிஎல் 2025 பைனல் இடம்.. பிசிசிஐ முக்கிய முடிவு!
பைனலாக மாறிய ஐபிஎல் 2025 பைனல் இடம்.. பிசிசிஐ முக்கிய முடிவு!...
பச்சை மிளகாய் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையுமா?
பச்சை மிளகாய் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையுமா?...
என்னால் அவருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியல - மமிதா பைஜூ!
என்னால் அவருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியல - மமிதா பைஜூ!...
40 தொகுதிகளை கேட்கும் பாஜக.. தீவிர ஆலோசனையில் அதிமுக..
40 தொகுதிகளை கேட்கும் பாஜக.. தீவிர ஆலோசனையில் அதிமுக.....
ரூ.9000 தள்ளுபடியில் ரெட்மி நோட் 14 ப்ரோ: இவ்ளோ தான் விலையா?
ரூ.9000 தள்ளுபடியில் ரெட்மி நோட் 14 ப்ரோ: இவ்ளோ தான் விலையா?...
தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் விளக்கம்!
தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் விளக்கம்!...