Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமேசான் Vs பிளிப்கார்ட் சேல்.. ரூ.10,000-க்கு கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!

Amazon and Flipkart Sale on Mobile Phones | அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் தங்களது சேலை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்த சேல்களில் ரூ.10,000-க்கும் குறைவாக அசத்தல் தள்ளுபடியுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.

அமேசான் Vs பிளிப்கார்ட் சேல்.. ரூ.10,000-க்கு கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!
சேலில் உள்ள ஸ்மார்ட்போன்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Sep 2025 15:36 PM IST

இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், முன்னணி இ காமர்ஸ் நிறுவனங்களாக அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய நிறுவனங்கள் தங்களது சேலை அறிவித்துள்ளன. அதாவது பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேலை (Flipkart Big Billion Days Sale) அறிவித்துள்ள நிலையில், அமேசான் நிறுவனம் தனது கிரேட் இந்தியன் ஃபெஷ்டிவல் சேலை (Amazon The Great Indian Festival) அறிவித்துள்ளது. இந்த சேலில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ளன. அதாவது இந்த சேலில் ஸ்மார்ட்போன்களை ரூ.10,000-க்கும் குறைவாக வாங்கிக்கொள்ள முடியும்.

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் சேல் – ரூ.10,000-க்கும் குறைவாக கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

பிளிப்க்டார்ட் மற்றும் அமேசான் சேலில் ஆப்பிள், சாம்சங் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்படும் நிலையில் லாவா, ஓப்போ, போகோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இதையும் படிங்க : பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல்.. இந்த 53 ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. லிஸ்ட் இதோ!

ரெட்மி ஏ4 லைட்

இந்த ரெட்மி லைட் ஏ4 ஸ்மார்ட்போன் (Redmi Lite A4 Smartphone) ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசானில் வெறும் ரூ.7,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மி நார்சோ 80 லைட்

ரியல்மி நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போன் (Realme Narzo 80 Lite Smartphone) ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசானில் வெறும் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி

லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் (Lava Storm Play 5G Smartphone) ரூ.13,499-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசானில் வெறும் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : வெறும் ரூ.43,749-க்கு விற்பனை செய்யப்பட உள்ள ஐபோன் 15.. இந்த டீல மிஸ் பண்ணிடாதீங்க!

IQOO Z10 லைட் 5ஜி

IQOO Z10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் (IQOO Z10 Lite 5G Smartphone) ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசானில் வெறும் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஓப்போ கே13 எக்ஸ்

ஓப்போ கே13 எக்ஸ் ஸ்மார்ட்போன் (Oppo K13x) ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்டில் வெறும் ரூ.9,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

போக்கோ எம்7 பிளஸ்

போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன் (Poco M7 Plus Smartphone) ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்டில் வெறும் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.