AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்கள் டிவி நீண்ட காலம் உழைக்க எளிய டிப்ஸ்…!

Television Maintenance and Safety Tips: தொலைக்காட்சியின் பின்புறம் வெப்பம் வெளியேற இடைவெளி விட்டும், மின் அழுத்தப் பாதிப்புகளைத் தவிர்க்க ஸ்டெபிலைசர் பயன்படுத்தியும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். டிவியைத் துடைக்கும்போது மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் மற்றும் பழுது ஏற்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களைக் கொண்டு மட்டுமே சரிசெய்ய வேண்டும்.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 07 Apr 2026 16:28 PM IST
டிவியின் பின்புறம் வெப்பம் வெளியேறப் போதிய இடைவெளி விட்டு, அதிர்வுகள் இல்லாதவாறு நிலையான இடத்தில் வைக்க வேண்டும்.

டிவியின் பின்புறம் வெப்பம் வெளியேறப் போதிய இடைவெளி விட்டு, அதிர்வுகள் இல்லாதவாறு நிலையான இடத்தில் வைக்க வேண்டும்.

1 / 5
மின் அழுத்தப் பாதிப்புகளைத் தவிர்க்க கண்டிப்பாக ஸ்டெபிலைசர் பயன்படுத்துவதுடன், அதிக மின்சாரம் எடுக்கும் சாதனங்களை டிவியின் இணைப்பில் தவிர்க்க வேண்டும்.

மின் அழுத்தப் பாதிப்புகளைத் தவிர்க்க கண்டிப்பாக ஸ்டெபிலைசர் பயன்படுத்துவதுடன், அதிக மின்சாரம் எடுக்கும் சாதனங்களை டிவியின் இணைப்பில் தவிர்க்க வேண்டும்.

2 / 5
டிவியைத் துடைக்கும் போதோ அல்லது இடம் மாற்றும் போதோ மின் இணைப்பை முழுமையாகத் துண்டித்துவிட வேண்டும்.

டிவியைத் துடைக்கும் போதோ அல்லது இடம் மாற்றும் போதோ மின் இணைப்பை முழுமையாகத் துண்டித்துவிட வேண்டும்.

3 / 5
படம் தெளிவாக இல்லையெனில் சிறிது நேரம் அணைத்து வைக்க வேண்டும், தேவையெனில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டும்.

படம் தெளிவாக இல்லையெனில் சிறிது நேரம் அணைத்து வைக்க வேண்டும், தேவையெனில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டும்.

4 / 5
டிவியை அணைத்த பிறகு சூடு ஆறிய பின்னரே துணி கொண்டு மூட வேண்டும் மற்றும் பராமரிப்புப் பணிகளை நிபுணர்களைக் கொண்டு செய்ய வேண்டும்.

டிவியை அணைத்த பிறகு சூடு ஆறிய பின்னரே துணி கொண்டு மூட வேண்டும் மற்றும் பராமரிப்புப் பணிகளை நிபுணர்களைக் கொண்டு செய்ய வேண்டும்.

5 / 5
Follow Us