நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. நீலகிரி எம்.பி. ஆ. ராசா வாகனம் சோதனை..!
வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் ஊட்டியில் தேர்தல் பறக்கும் படைகள் நீலகிரி எம்.பி. ஆ. ராசாவின் வாகனத்தைச் சோதனையிட்டன.

Follow Us
Latest Videos