சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன்..
சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுகவின் சாதனைகளை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில், தமிழக வெற்றி கழகம் தரப்பில் இவருக்கு எதிராக ஆதவ் அர்ஜுன் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுகவின் சாதனைகளை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில், தமிழக வெற்றி கழகம் தரப்பில் இவருக்கு எதிராக ஆதவ் அர்ஜுன் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள சூழலில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Follow Us
Latest Videos
