மேற்கு ஆசியாவில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் வெளியிட்டுள்ள ஹிட் லிஸ்ட் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் முக்கியமான பாலங்களில் ஒன்று கடுமையாக சேதமடைந்தது.