நடிகர் சித்தார்த்தின் 3 2BHK படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

3 BHK Movie X Review: தமிழ் சினிமாவில் சமூகம் சார்ந்த விசயங்களை படமாக்குவது தற்போது அதிகரித்து உள்ளது. அந்த வகையில் தற்போது அனைத்து மிடில் கிளாஸ் குடும்பத்தின் கனவான சொந்த வீடு என்ற கதையை மையமாக வைத்து நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்து உள்ள படம் 3 BHK .

நடிகர் சித்தார்த்தின் 3 2BHK படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

2BHK படம்

Published: 

02 Jul 2025 15:23 PM

நடிகர் சித்தார்த் (Actor Siddharth) நாயகனாக நடித்துள்ள படம் 3 BHK . இயக்குநர் ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைந்து நடிகர்கள் சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், யோகி பாபு, சைத்ரா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற மிடில் கிளாஸ் குடும்பத்தின் கனவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் பிரஸ் ஷோ சமீபத்தில் நடைப்பெற்றுள்ளது. இந்த திரையிடலில் படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் படம் குறித்து தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

3 BHK படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

3 BHK படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

3 BHK படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

3 BHK படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

3 BHK படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

3 BHK படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

3 BHK படத்தின் எக்ஸ் தள விமர்சனம்: