நாக சைத்தன்யா நடிப்பில் வெளியானது வ்ருஷகர்மா கிளிம்ஸ் வீடியோ!

Naga Chaitanya's Vrushakarma Movie Glimpse Video: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைத்தன்யா. இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள் வ்ருஷகர்மா படத்தின் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நாக சைத்தன்யா நடிப்பில் வெளியானது வ்ருஷகர்மா கிளிம்ஸ் வீடியோ!

வ்ருஷகர்மா

Published: 

05 Mar 2026 15:35 PM

 IST

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் நாகர்ஜுனா. தெலுங்கு சினிமா மட்டும் இன்றி தொடர்ந்து தென்னிந்திய சினிமாவிலும் இவரது நடிப்பில் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடந்து பல ஆண்டுகளாக தனது இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் நடித்து வருகிறார் நடிகர் நாகர்ஜுனா. இந்த நிலையில் இவரது இரண்டு மகன்களும் தற்போது தெலுங்கு சினிமாவில் நாயகன்களாக நட்டித்து வருகின்றது. இவரது மூத்த மகன் தான் நடிகர் நாக சைத்தன்யா. இவர் நாகர்ஜுனாவிற்கும் அவரது முன்னாள் மனைவிக்கும் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிகர் நாக சைத்தன்யா நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் தெலுங்கு சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் நாக சைத்தன்யா. இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் அனைத்தும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் நாக சைத்தன்யா.

நாக சைத்தன்யா நடிப்பில் வெளியானது வ்ருஷகர்மா கிளிம்ஸ் வீடியோ:

இயக்குநர் கார்த்திக் தண்டு எழுதி இயக்கி உள்ள படம் வ்ருஷகர்மா. இந்தப் படத்தில் நடிகர் நாக சைத்தன்யா நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜெயராம், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, சத்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள நிலையில் தற்போது இந்தப் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை பான் இந்திய மொழிகளில் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… என் மகளுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்… ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது லெஜண்ட் சரவணனின் லீடர் பட டீசர்!

நடிகர் நாக சைத்தன்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரிலீஸ் தேதியை முடிவு செய்தது ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் படக்குழு

Follow Us
Related Stories
வடம் முதல் காதல் ரீசெட் ரிப்பீட் வரை… இந்த வாரம் எந்தப் படத்தை முதலில் தியேட்டரில் பார்ப்பீங்க?
Thalaivar 173: ஆரம்பிகலமா? ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ பட ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தொடக்கம்!
இயக்குநர் சங்கரின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது – நடிகர் சரத்குமார் ஓபன் டாக்!
Sai Abhyankkar: நமது கலாச்சாரத்தை பேசும்.. கருப்பு படம் ஏப்ரல் ரிலீஸ் – சாய் அபயங்கர் உறுதி!
எதிர்நீச்சல் 2 சீரியலில் வில்லனாக மிரட்டும் வேல ராம மூர்த்தியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்
Rachitha Mahalakshmi: சின்னத்திரையில் வாய்ப்புகள் வந்தால் சந்தோஷமாக செல்வேன்- ரச்சிதா மகாலட்சுமி பேச்சு!
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி