ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்தது டெல்லி க்ரைம் சீசன் 3 – வைரலாகும் அப்டேட்

Delhi Crime Season 3: இந்தி சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இணையதள தொடர் டெல்லி க்ரைம். இந்த தொடரின் இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசனின் வெளியீட்டு தேதியை ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்தது டெல்லி க்ரைம் சீசன் 3 - வைரலாகும் அப்டேட்

டெல்லி க்ரைம் சீசன் 3

Published: 

18 Oct 2025 16:47 PM

 IST

சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதே போல நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இணையதள தொடர்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகினது. அந்த வகையில் இந்திய சினிமா மட்டும் இன்றி உலக அளவில் பல்வேறு மொழிகளில் இணையதள தொடர்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்திய சினிமாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் தொடர்பான பல பிரச்னைகளை இணையதள தொடராக எடுத்து தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அதன்படி இந்தி சினிமாவில் பலப் படங்கள் தொடர்ந்து வெளியாவது போல இணையதள தொடர்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக படங்களை விட இணையதள தொடர்கள் இந்தி சினிமாவில் வெளியாவது மற்ற மொழி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் குறிப்பாக க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியாகும் இணையதள தொடர்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது டெல்லி க்ரைம் சீரிஸ். இந்த சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது. இதுவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நவம்பரில் வெளியாகிறது டெல்லி க்ரைம் சீசன் 3:

இந்த நிலையில் இரண்டு சீசன்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற டெல்லி க்ரைம் இணையதள தொடரின் மூன்றாவது சீசன் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த தொடரின் 3-வது சீசன் வருகின்ற நவம்பர் மாதம் 13-ம் தேதி 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த சீசன் மனித கடத்தல் குறித்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் ரசிகர்களிடையே இந்த தொடரின் மீதான எதிபார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் கென் கருணாஸ் – வைரலாகும் அறிவிப்பு வீடியோ

டெல்லி க்ரைம் சீசன் 3 குறித்து நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ராமின் இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்தப் படம் பேரன்பு – இயக்குநர் வெற்றிமாறன்