இந்த போட்டோவில் கியூட்டாக இருக்கும் சிறுமி யார் தெரியுமா? இவர் பான் இந்திய பிரபல நடிகை!
Bollywood Actress Childhood Photo: இணையதளங்களின் வளர்ச்சியில் சினிமாவில் பல்வேறு பிரபலங்களின் குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்த தகவல்கள் பரவிவருகிறது. அந்த விதத்தில் நடிகைகளின் குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த போட்டோவில் உள்ள சிறுமி எந்த நடிகை என விவரமாக பார்க்கலாம்.
பான் இந்திய சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் வாழ்க்கை முறையானது இணையத்தில் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த விதத்தில் மேலே உள்ள போட்டோவில் இருக்கும் டோரா ஹேர் கட்டில் இருக்கும் இருக்கும் இரு சிறுமிகளின் ஒருவர் நடிகை எந்த நடிகை-னு தெரியுமா?. இவர் சினிமாவில் கடந்த 2006ம் ஆண்டில் நுழைந்தவர். கன்னட சினிமாவின் (Kannada Cinema) மூலமாக இவர் நாயகியாக நுழைந்தார். இவர் தனது முதல் முதல் கன்னட படத்தில் நடிகர் உபேந்திராவுக்கு (Upendra) ஜோடியாக நடித்திருந்தார். இதற்கு பின் இவர் இந்தியில் முதல் முறையாக அறிமுகமான படத்தில் ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு பாலிவுட்டில் மாபெரும் ஹிட்டை கொடுத்தது. இதற்க்கு பிறகு பாலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் இவரை பாலிவுட்டில் ஒரு ஸ்டார் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி எந்த நடிகைனு தெரியுமா?. இவர் வேறுயாருமில்லை நடிகை தீபிகா படுகோன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: இதுவரைக்கும் யாரும் நேர என்னிடம் Propose பண்ணதில்லை – சாய் பல்லவி பகிர்ந்த விஷயம்!
தீபிகா படுகோன் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை தீபிகா படுகோன் கடந்துவந்த பாதை:
நடிகை தீபிகா படுகோன் ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்துவந்தார். பின் இவர் நடிகையாக நடித்த முதல் திரைப்படம் ஐஸ்வர்யா. கடந்த 2006ம் ஆண்டில் வெளியான இந்த கன்னட படத்தில் நடிகர் உபேந்திராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் இவருக்கு பாலிவுட்டில் முதல் படமாக அமைந்ததுதான் ஓம் ஷாந்தி ஓம். இதில் நடிகை தீபிகா படுகோன் நடிகையாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஷாருக்கான் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் பில்லு, லவ் ஆஜ் கல், ஹவுஸ்புல், காக்டெய்ல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: தீபிகா படுகோனின் ஹெல்தி மார்னிங் ரொட்டின் இதுதான்.. அப்படி என்ன செய்வார் தெரியுமா?
இதற்கு பிறகு இவர் தெலுங்கில் கல்கி 2829AD படத்தின் மூலம் நுழைந்தார். ஆனால் இப்படத்தில் தீபிகா படுகோனின் காட்சிகள் இந்தியில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பின் தற்போது தனது கைவசத்தில் கிங் மற்றும் ராக்கா போன்ற படங்களை தனது கைவசத்தில் வைத்துள்ளார். இவருக்கு தற்போது 2வது பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், சினிமாவிலிருந்து ஓய்வில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.