Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடேங்கப்பா மொத்த கோலிவுட் சினிமாவும் நெட்பிளிக்ஸ் பக்கமா? இந்த ஆண்டில் மட்டும் இத்தனைப் படங்கள் வெளியாகிறது

Netflix OTT: தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் தயாரிக்கப்படும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள பலப் படங்களின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

அடேங்கப்பா மொத்த கோலிவுட் சினிமாவும் நெட்பிளிக்ஸ் பக்கமா? இந்த ஆண்டில் மட்டும் இத்தனைப் படங்கள் வெளியாகிறது
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Jan 2026 17:55 PM IST

இந்தியா மட்டும் இன்றி உலக அளவில் பல மொழிகளில் உருவாகும் படங்கள் முதலில் திரையரங்குகளில் வெளியாகி பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட கால அளவிறுகு பிறகு ஓடிடியில் வெளியாகும். இதன் காரணமாக அந்த மொழி மக்கள் மட்டும் இன்றி உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்கள் அந்தப் படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. இந்த நிலையில் ஓடிடி கலாச்சாரம் மக்களிடையே அதிகரித்தப் பிறகு அவர்களின் மொழிப் படங்களைத் தாண்டி மற்ற மொழிகளில் உருவான படங்களைப் பார்த்து அது நன்றாக இருந்தால் கொண்டாடவும் செய்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் மொழியில் வெளியாகும் படங்களும் மற்ற மொழி பேசும் மக்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகளும் அமைகிறது. இதன் காரணமாக தமிழ் படங்கள் உலக அளவில் கொண்டாடப்படுகின்றது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டுல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் எத்தனை தமிழ் படங்கள் வெளியாக உள்ளது என்பது குறித்து தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் 46-வது படம்:

நடிகர் அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் ஏஜிஎஸ் 28 படம்:

நடிகர் ரவி மோகன் தயாரித்து நடிக்கும் ப்ரோ கோட் படம்:

யூடியூபர் சித்து இயக்கி நடிக்கும் டயங்கரம் படம்:

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் கட்டா குஸ்தி படம்:

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் இதயம் முரளி படம்:

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள மார்ஷல் படம்:

நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள அன் ஆர்டினரி மேன் படம்:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள 55-வது படம்:

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆகும் வித் லவ் படம்:

Also Read… ‘ஜனநாயகன்’ பட வழக்கு.. மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.. அடுத்தடுத்து விஜய்க்கு பின்னடைவு!!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் 47-வது படம்:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர படம்:

Also Read… தனுஷின் 54 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியானது சூப்பர் அப்டேட்