AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தமிழகத்திற்கான நிதி வழங்கப்படவில்லை.. டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு!

தமிழகத்திற்கான நிதி வழங்கப்படவில்லை.. டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Mar 2026 23:51 PM IST

மோடி அரசாங்கம் மாநிலங்களின் நிதிகளை பிக் பாக்கெட் அடித்துவிட்டதாக திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான டிகேஎஸ் இலங்கோவன் தெரிவித்துள்ளார். அவர்கள் தமிழகத்திற்கான கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான நிதியை வழங்கவில்லை என்றும் அவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார். 

மோடி அரசாங்கம் மாநிலங்களின் நிதிகளை பிக் பாக்கெட் அடித்துவிட்டதாக திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அவர்கள் தமிழகத்திற்கான கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான நிதியை வழங்கவில்லை என்றும் அவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார்.

Follow Us