தங்கம் Vs வெள்ளி Vs பங்குச்சந்தை.. எதில் முதலீடு செய்வது சிறந்தது!
Gold Vs Silver Vs Share Market | முதலீடு செய்வதற்கு பல அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில் தங்கம், வெள்ளி, பங்குச்சந்தை இவை மூன்றில் முதலீடு செய்ய எது சிறந்த அம்சம், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பொருளாதாரத்தை (Economy) பாதுகாக்க வேண்டும் என்றால் சேமிப்பு (Saving) மற்றும் முதலீடு (Investment) மிகவும் அவசியமாக உள்ளது. அவ்வாறு முதலீடு தங்கம், வெள்ளி, பங்குச்சந்தை, சேமிப்பு திட்டங்கள், மூதலீட்டு திட்டங்கள் என முதலீடு செய்ய பல அம்சங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் தங்களது சூழலுக்கு ஏற்ப முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், தங்கம், வெள்ளி, பங்குச்சந்தை இவை மூன்றில் முதலீடு செய்ய எது சிறந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.