AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சென்செக்ஸ்

சென்செக்ஸ்

சென்செக்ஸ் (Sensex – Sensitive Index) என்பது மும்பை பங்குச்சந்தையில் (BSE – Bombay Stock Exchange) பட்டியலிடப்படும் இந்திய நிதி நிறுவனங்களின் குறியீடு ஆகும். அதாவது, மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நிதி ரீதியாக வலுவாக மற்றும் அதிக வர்த்தகம் நடைபெற கூடிய 30 நிதி நிறுவனங்களின் செயல்திறனை அளவிடும் குறியீடாக தான் சென்செக்ஸ் உள்ளது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் 30 நிறுவனங்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய பங்குச்சந்தையின் போக்கையும், பொருளாதார வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் முக்கிய குறிகாட்டியாக இந்த சென்செக்ஸ் செயல்படுகிறது. இந்த நிலையில், சென்செக்ஸ் சரிவை சந்திக்கும் பட்சத்தில் இந்திய பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். இதுவே சென்செக்ஸ் உயர்வை சந்திக்கும் பட்சத்தில் இந்திய பங்குச்சந்தை உயர்வை சந்திக்கும். எனவே இந்திய பங்குச்சந்தையின் நிலையை தீர்மானிக்க கூடிய முக்கிய அம்சமாக சென்செக்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி.. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடும் சரிவு!

ஏப்ரல் 2ம் தேதி வியாழக்கிழமையான இன்று பங்குச் சந்தை திறந்த உடனேயே சரிவை கண்டது. ஆரம்பக்கட்ட வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சுமார் 1.5 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. டிரம்பின் உரையைத் தொடர்ந்து, சந்தையில் ஒரு பெரும் விற்பனை சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1,500 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது.

விடாது துரத்தும் மேற்கு ஆசியா போர்.. பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி!

Stock Market Crash : மார்ச் 4 ஆம் தேதி புதன்கிழமை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஹோலி கொண்டாடப்படுகிறது. இருப்பினும், பங்குச் சந்தை வீழ்ச்சி இந்த கொண்டாட்டத்தை முற்றிலுமாக அழித்துவிட்டது. சென்செக்ஸ் 1,750 புள்ளிகள் சரிவைக் கண்டுள்ளது, அதே நேரத்தில் நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகம் செய்கிறது.

வரி குறைத்த அமெரிக்கா.. பங்குச் சந்தைகள் பெரும் லாபத்துடன் உயர்வு

திங்கட்கிழமை ஏற்பட்ட ஏற்றத்தைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை வலுவான ஏற்றத்தைக் கண்டது. வர்த்தக ஒப்பந்தம் மற்றும் கட்டணக் குறைப்பு குறித்து டிரம்பிடமிருந்து வந்த நேர்மறையான சமிக்ஞைகள் சந்தையில் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. முக்கிய சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை சாதனை உச்சத்தில் வர்த்தகம் செய்கின்றன.

பட்ஜெட்டை தொடர்ந்து கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை!

Share Market Crashed After Union Budget 2026 | 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. பட்ஜெட் காரணமாக விடுமுறை தினமான இன்று பங்குச்சந்தைகள் திறக்கப்பட்டு இருந்த நிலையில், கடும் சரிவை சந்தித்துள்ளது.

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியை விஞ்சிய பதஞ்சலியின் பங்குகள்

வீழ்ச்சியடைந்த சந்தையில் பதஞ்சலியின் அற்புதமான செயல்திறன், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியை விஞ்சியது, முதலீட்டாளர்களை பணக்காரர்களாக மாற்றியது. கடந்த வாரத்தின் கடைசி மூன்று வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 0.70 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தாலும், பதஞ்சலி ஃபுட்ஸ் பங்குகள் விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டன.

குடியரசு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் பங்குச்சந்தைக்கு விடுமுறை!

Three Days Holidays For Share Market | வார விடுமுறை, அரசு விடுமுறை ஆகிய நாட்களில் பங்குச்சந்தைக்கும் விடுமுறை அளிகப்படும். அந்த வகையில் ஜனவரி 24, 2026 முதல் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தங்கம் Vs வெள்ளி Vs பங்குச்சந்தை.. எதில் முதலீடு செய்வது சிறந்தது!

Gold Vs Silver Vs Share Market | முதலீடு செய்வதற்கு பல அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில் தங்கம், வெள்ளி, பங்குச்சந்தை இவை மூன்றில் முதலீடு செய்ய எது சிறந்த அம்சம், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.