எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு தொல்.திருமாவளவன் பதில்
செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், கமல்ஹாசனுக்கு 4 சதவிகித வாக்கு வங்கி இருக்கிறது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறேன். தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 27, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றார்.

Follow Us