புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி – வானதி சீனிவாசன் உறுதி

Mar 26, 2026 | 10:39 PM

பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக செய்த நலத்திட்டங்களை சொல்லி வாக்கு சேகரித்து வருகிறோம். இந்த முறையும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான். காரணம் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்திருக்கிறார் என்றார். 

Follow Us