கொங்கு நாடு எந்த தொகுதியில் போட்டி..? ஈஸ்வரன் கொடுத்த அப்டேட்!

Mar 26, 2026 | 10:29 PM

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆட்சியில் உள்ள திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. இந்தநிலையில், திமுக பங்கீட்டுக்கு பிறகு பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், “திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எட்டப்பட்டு இருக்கிறது. திமுக கூட்டணியில் எங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று தெரிவித்தார்.

Follow Us