நமது தலைமையில் தான் ஆட்சி அமையும்.. தனித்து தான் போட்டி – தெளிவுபடுத்திய விஜய்..
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தலைவர் விஜய் கூட்டத்தின் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், “நாம் அரசியலுக்கு வந்ததிலிருந்து நம்மைப் பற்றி நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. இந்த டீம், அந்த டீம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் எந்த டீமும் இல்லை; இந்த செய்திகளை எல்லாம் கேட்டு நீங்கள் கொஞ்சம் குழப்பத்தில் இருந்திருக்கலாம். அதனால் இங்கு மீண்டும் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நமது தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என பேசியுள்ளார்.

Follow Us