வேலூரில் பிரசாரத்தை தொடங்கிய நாதக வேட்பாளர்!

| Mar 18, 2026 | 11:12 PM

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கியுள்ளன. அந்த வகையில், வேலூர் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சோனியா, இன்று தனது பிரசாரத்தை தொடங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

Published on: Mar 18, 2026 09:10 PM
Follow Us