வேலூரில் மெக்கானிக் ஷாப்பில் பயங்கர தீ விபத்து.. தீயில் கருகி நாசமான வாகனங்கள்!

| Mar 18, 2026 | 10:52 PM

வேலூரில் உள்ள மெக்கானிக் ஷாப் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில், தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் மெக்கானிக் ஷாப்பிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மூன்று கார்கள் தீயில் கருகி நாசமாகின. 

Published on: Mar 18, 2026 08:55 PM
Follow Us