முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த வழக்கறிஞர்கள்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புதிதாக இணைந்தவர்கள் மற்றும் ஏற்கனவே திமுகவில் சேர்ந்தவர்கள் என சுமார் 150 வழக்கறிஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் முன்னதாகவே திமுகவில் இணைந்த, அதிமுக மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 70 வழக்கறிஞர்கள் இன்று அதாவது 2026 மார்ச் 18ம் தேதி முதலமைச்சரைச் சந்தித்தனர். மேலும், கூடுதலாக சுமார் 80 வழக்கறிஞர்கள் முதலமைச்சரின் முன்னிலையில் இன்று முறைப்படி திமுகவில் இணைந்தனர்.

Follow Us