16 நாட்கள் துக்கத்தில் இருக்கிறோம் – கரூர் குறித்து பேசிய ஆதவ் அர்ஜூனா
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கிய 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து பேசிய தவெகவின் ஆதவ் அர்ஜூனா, சொந்த வீட்டில் இழப்பு போல நாங்கள் 16 நாட்கள் துக்கத்தில் இருக்கிறோம். அதன்பிறகு உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம் என தெரிவித்தார்