Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மின்னணு கழிவுகளை சேகரித்து மறு சுழற்சி செய்யும் சூழல் சிங்கம் இணையதளம் - துவக்கி வைத்த கனிமொழி

மின்னணு கழிவுகளை சேகரித்து மறு சுழற்சி செய்யும் சூழல் சிங்கம் இணையதளம் – துவக்கி வைத்த கனிமொழி

Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Sep 2025 23:53 PM

இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் புத்தொழில் களம் என்ற நிகழ்ச்சி செப்டம்பர் 3, 2025 அன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி எம்பியும், திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு மின்னணு கழிவுகளை சேகரித்து மறு சுழற்சி செய்யும் சூழல் சிங்கம் என்ற இணையதளத்தை துவக்கி வைத்தார்.