Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை.. கொடியசைத்து தொடங்கி வைத்த உதயநிதி!

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை.. கொடியசைத்து தொடங்கி வைத்த உதயநிதி!

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 11 Nov 2025 00:24 AM IST

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை கோப்பை வருகின்ற 2025 நவம்பர் 28 முதல் 2025 டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோப்பைக்கான சுற்றுப்பயணத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் FIH தலைவர் டத்தோ தயப் இக்ராம் ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை வருகின்ற 2025 நவம்பர் 28 முதல் 2025 டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோப்பைக்கான சுற்றுப்பயணத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் FIH தலைவர் டத்தோ தயப் இக்ராம் ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Published on: Nov 10, 2025 10:24 PM