Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மதுரை முருகன் மாநாட்டில் அரசியல் இருக்காது - நயினார் நாகேந்திரன்

மதுரை முருகன் மாநாட்டில் அரசியல் இருக்காது – நயினார் நாகேந்திரன்

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 17 Jun 2025 15:18 PM IST

மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் நடைபெறவுள்ள முருகன் மாநாடு முழுக்க முழுக்க ஆன்மிகம் சார்ந்தது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது ஒரு சதவீதம் கூட அரசியல் கிடையாது, எந்த கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமானாலும் வரலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.

Published on: Jun 17, 2025 03:15 PM