திருவல்லிக்கேணியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிடும் திருவல்லிக்கேணி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Published on: Apr 20, 2026 11:10 PM
Follow Us