Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
644 பேருக்கு பணி நியமன ஆணை.. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வழங்கினர்

644 பேருக்கு பணி நியமன ஆணை.. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வழங்கினர்

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 22 Aug 2025 13:14 PM

CM MK Stalin : சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது, அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார்.

சென்னை, ஆகஸ்ட் 22 : சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது, அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார். 182 உதவி மருத்துவ அலுவலகர்கள், 48 பல் மருத்துவர்கள், 324 அறுவை அரங்கு உதவியாளர்கள் என மொத்தம் 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Published on: Aug 22, 2025 01:13 PM