பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் உடன் முதல்வர் ஆலோசனை!
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழகத்தில் விரைவில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Follow Us