AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 11 May 2026 01:59 AM IST

தமிழகத்தின் 17வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதவி ஏற்றார். இந்த நிலையில், முதலமைச்சராக பதவி ஏற்றதுமே அவர் சில முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் அதிரடி மகளிர் படை, போதை பொருள் தடுப்பு படை என முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். 

Follow Us