முருகன் மாநாடு.. மீனாவுக்கு பதவி.. – பல்வேறு கேள்விகளுக்கு நயினார் நாகேந்திரன் பதில்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் முருகன் மாநாடு தொடர்பாகவும், நடிகை மீனா பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கான பதிலை அவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். மேலும், கூட்டணி குறித்து பேசிய அவர், கூட்டணியை உடைத்துவிடலாம் என நினைக்கிறார்கள் அது மட்டும் நடக்காது என தெரிவித்தார்

Latest Videos
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. பாஜகவினர் போராட்டம்
அனுமன் ஜெயந்தி விழா.. திருச்சி கல்லுக்குழி கோயிலில் கூட்டம்!
எம்.ஜி.ஆரைப் போல் தன்னை நினைக்கும் விஜய்- அதிமுக கோவை சத்யன்
விஜய் பல வழிகளில் தடுக்கப்பட்டார்.. கே.ஜி. அருண்ராஜ் பேட்டி!