புனே அருகே இரு பிரிவினரிடையே மோதல் – வெளியான கலவர காட்சிகள்
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள யவத் என்ற கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையில் திடீர் மோதல் ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில், பலர் கற்கள் மற்றும் கம்பிகளை கொண்டு தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சம்பவத்தின் காரணம் என்ன என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Latest Videos