விண்ணில் ஏவப்பட்ட PSLV C- 62 ராக்கெட்.. தோல்வியடைந்த காரணம் என்ன?
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு பிஎஸ்எல்வி சி- 62 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 18 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது 2026ம் ஆண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு பிஎஸ்எல்வி சி- 62 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 18 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது 2026ம் ஆண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும். இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கப்பட்ட நிலையில், இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 3வது நிலையின் முடிவில் ஒரு இடையூறு ஏற்பட்டு ராக்கெட்டின் பாதை மாறிவிட்டது. இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
Latest Videos
மகளிர் உரிமைத் திட்டம்.. பெண்களுக்கு ரூ. 5000 வரவு வைத்த திமுக!
காதலர் தின ஸ்பெஷல்.. நீலகிரியில 20 வகையான சாக்லேட் விற்பனை!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஆய்வு
காதலர் தினத்தை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் ரோஜா விற்பனை
