10 வயது சிறுமி வன்கொடுமை வழக்கு.. தீவிர விசாரணையில் கோயபுத்தூர் போலீசார்!
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமி மாயமான நிலையில், அந்த பகுதியில் உள்ள குளத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்துள்ள நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published on: May 23, 2026 11:35 PM
Follow Us
Latest Videos