சென்னையில் மின்சார துண்டிப்பு ஏன்..? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!
தமிழ்நாடு மின் விநியோகத் தடை குறித்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியதாவது, "இது மின் பளு அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிகழ்வுகள் (Tripping) நடைபெற்று வந்தன. எங்கள் பொறியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, அப்பிரச்சினையைச் சரிசெய்தனர். சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ரோந்து சென்று கண்காணிப்பதற்கு எங்களிடம் ஒரு பொறியாளர் குழு உள்ளது"என்றார்.
தமிழ்நாடு மின் விநியோகத் தடை குறித்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியதாவது, “இது மின் பளு அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிகழ்வுகள் (Tripping) நடைபெற்று வந்தன. எங்கள் பொறியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, அப்பிரச்சினையைச் சரிசெய்தனர். சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ரோந்து சென்று கண்காணிப்பதற்கு எங்களிடம் ஒரு பொறியாளர் குழு உள்ளது”என்றார்.
Follow Us
Latest Videos
சென்னையில் மின்சார கட் ஏன்..? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!
ஃபிஃபா உலகக் கோப்பை.. கேரளாவில் பிரமாண்ட விழிப்புணர்வு..!
சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம்.. ஐஜி விளக்கம்!
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்.. புதுச்சேரி முதலமைச்சர் வருகை!
